அம்மா உணவகம் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்படும் அமைச்சர்

0பார்த்தது
காரைக்குடி நீதிமன்றம் அருகே உள்ள அம்மா உணவகத்தை அமைச்சர் பார்வையிட்டார். அங்கு மாநகராட்சி ஆணையாளர் சங்கரனிடம், அம்மா உணவகத்தை உடனடியாக புதுப்பித்து தரமான உணவுகளை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதுகுறித்து ஆணையாளர் சங்கரன், ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு அம்மா உணவகம் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சரிடம் தெரிவித்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி