கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்காக மிஸ்ட் ஸ்ப்ரே

0பார்த்தது
காரைக்குடி சுப்பிரமணியபுரம் ஒன்றாவது வீதியில் ராக்கப்பன் நடத்தும் தேநீர் கடை, கடும் வெயிலில் வாடிக்கையாளர்களுக்கு இதமளிக்கிறது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக, ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் மிஸ்ட் ஸ்ப்ரே கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் குளிர்ச்சியான சூழலில் தேநீர் அருந்திச் செல்கின்றனர். இந்த புதுமையான ஏற்பாடு வெயிலின் தாக்கத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.

தொடர்புடைய செய்தி