வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணம், டிவி திருட்டு

4பார்த்தது
வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணம், டிவி திருட்டு
கோயம்புத்தூர் மாவட்டம் பீலமேடு பகுதியைச் சேர்ந்த கவிதா (49) என்பவரின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, மகாலட்சுமி நகரில் உள்ள வீட்டில், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ரூ.2,000 பணமும், டிவியும் திருடப்பட்டுள்ளது. பக்கத்து வீட்டுக்காரர் தகவல் அளித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கவிதா, திருட்டு நடந்ததை அறிந்து நாச்சியார்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி