தேவகோட்டை பிரதான சாலை விரிவாக்கம் அவசியம் ஆட்சியரிடம் மனு

3பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி எல்லையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்குச் செல்லும் பிரதான சாலை குறுகலாக இருப்பதால் நாள்தோறும் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இச்சாலையை வாகனப் போக்குவரத்துக்கு ஏற்ப அகலப்படுத்தி புதிதாக அமைக்க வேண்டும் என தேவகோட்டை வட்டாரத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். மேலும், இந்தப் பாதையில் பழுதடைந்த பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்துகளை இயக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி