சிவகங்கை: வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு; போலீஸார் விசாரணை

55பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் நகரில் அழகப்பன் வீட்டில் அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை திருப்பி வைத்துவிட்டு, ஹார்ட் டிஸ்கையும் திருடிச் சென்றுள்ளனர். மேலும், வீட்டில் இருந்த தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி