குன்றக்குடி பகுதிகளில் நாளை மின்தடை

461பார்த்தது
குன்றக்குடி பகுதிகளில் நாளை மின்தடை
காரைக்குடி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள குன்றக்குடி பகுதியில் உள்ள கோவிலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (பிப். 9) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை குன்றக்குடி, பாதரக்குடி, நேமம், மானகிரி, தளக்காவூா், கீரணிப்பட்டி, கூத்தலூா், பொய்யலூா், பாடத்தான்பட்டி, பிளாா், இலங்குடி, ஆலங்குடி, கூத்தகுடி, கண்டரமாணிக்கம், பட்டணம்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

தொடர்புடைய செய்தி