வாடகை உயர்வால் குழந்தைகளின் கல்விக்கும் பாதிப்பு

0பார்த்தது
காரைக்குடியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீட்டில் வசிக்கும் 25க்கும் மேற்பட்ட அருந்ததியினர் குடும்பங்கள், வேலைவாய்ப்பின்மை மற்றும் வாடகை உயர்வால் கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றனர். குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், வீடு கிடைக்க மறுப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ள அவர்கள், தமிழக அரசு நலத்திட்டங்கள் தங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்றும், வீட்டு மனை வழங்க வேண்டும் என்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மதியம் மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி