சீமான் காரைக்குடியில் போட்டி?

0பார்த்தது
சீமான் காரைக்குடியில் போட்டி?
நாம் தமிழர் கட்சியின் (நாதக) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில், காரைக்குடி தொகுதியில் இந்த முறை போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், அக்கட்சியின் வேட்பாளர்களாக ஐந்து பிராமணர்கள் நிறுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதி செய்யப்பட்டுள்ள 234 வேட்பாளர்களை திருச்சியில் சனிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறும் நாதக மாநாட்டில் சீமான் அறிமுகப்படுத்த உள்ளார்.

தொடர்புடைய செய்தி