சிவகங்கை: கல்லூரியில் தேர்தல் விழுப்புணர்வு.. கலெக்டர் பங்கேற்பு

159பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதில் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில்வாக்களிப்பதில்மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக "வான் குடை " சாகச பயண நிகழ்ச்சி நடைபெற்றது மேலும் மாணவர்களிடையே 100% வாக்குப்பதிவு இலக்கை எட்ட கேட்டுக்கொண்டு உறுதிமொழி ஏறக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி