சதுர்வேதமங்கலத்தில் விஷால் (வயது-17) என்ற இளைஞரை வீடு புகுந்து 17 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கி விஷாலை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாகவும், வீட்டின் அருகில் நின்ற ஆலமரத்தில் வேஷ்டியால் தூக்கில் இடப்பட்டதாக கூறப்படுகிறது.அதனைத் தொடர்ந்து விஷாலின் நண்பர்கள் அங்கு வந்தபோது சதுர்வேத மங்கலம் காவல் ஆய்வாளர் சசிகலா தகாத வார்த்தையால் பேசி களைந்து போகச் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பேசும் பொருளாகி உள்ளது.