சிவகங்கை: வெப்ப அலையால் பாதிப்பு; ஆட்சியர் எச்சரிக்கை

0பார்த்தது
சிவகங்கை: வெப்ப அலையால் பாதிப்பு; ஆட்சியர் எச்சரிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கோடைக்கால வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள குடிநீர் பருக வேண்டும். இளநீர், ராகி கஞ்சி, நீர்மோர் போன்ற வீடுகளில் எளிதில் தயாரிக்கக்கூடிய திரவ உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடித்து ஆரோக்கியமாக வாழ்ந்திடல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி