சிவகங்கை: முனியாண்டிகோயில் திருவிழா; வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

0பார்த்தது
சிவகங்கை: முனியாண்டிகோயில் திருவிழா; வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் முத்தூர் வாணியங்குடி அடைக்கலம் காத்த அம்மன், கண்மாய்க்கரை முனியாண்டிகோயில் திருவிழாவை முன்னிட்டு கோயில் மைதானத்தில் நடத்தப்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 18 காளைகளும், 162 மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டனர். சிறப்பாக காளையை அடக்கி மாடுபிடி வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியினை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஒரு கண்டு ரசித்தனர்

தொடர்புடைய செய்தி