ஈதுகா மைதானத்தில் சிறப்பு தொழுகை

0பார்த்தது
இஸ்லாமியர்களின் தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்கா மைதானங்களில் இஸ்லாமியர்கள் பெருந்திரளாகக் கூடி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஈதுகா மைதானத்தில் இன்று நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி