டீ மாஸ்டர் பலி - நாடக நடிகர்கள் இருவர் படுகாயம்

0பார்த்தது
காரைக்குடி பர்மா காலனி சாலையில் நடந்து சென்ற டீ மாஸ்டர் காளிமுத்து (57) மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். மேலும், இருசக்கர வாகனத்தில் சென்ற நாடக நடிகர்கள் சக்திவேல் மற்றும் குமார் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடந்தது.

தொடர்புடைய செய்தி