அமைச்சர் டாக்டர் டி. கே. பிரபு அவர்கள், 14. 05. 2026 அன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு வருகை புரிந்தார். அவரை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கா. பொற்கொடி, இ. ஆ. ப. , மலர்கொத்து வழங்கி வரவேற்றார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. எஸ். செல்வசுரபி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு. ஜி. அரவிந்த் ஆகியோர் உடனிருந்தனர்.