மழையால் கண்மாய் நிரம்பி அருவி போல் காட்சி

2பார்த்தது
தொடர் மழையால் சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே கழுங்குபட்டி கிராமத்தில் உள்ள கண்மாய் நிரம்பி, நீர் அருவி போல் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயம் மற்றும் நீர் மேலாண்மைக்கு பயனுள்ளதாக இருப்பதுடன், சுற்றுலாத் தலம்போல் காட்சியளிக்கிறது. மக்கள் இங்கு கூடி குளித்து மகிழ்கின்றனர்.

தொடர்புடைய செய்தி