காரைக்குடி: வெட்டி கொலை செய்வோம்.. பெண்ணுக்கு மிரட்டல்

700பார்த்தது
காரைக்குடி: வெட்டி கொலை செய்வோம்.. பெண்ணுக்கு மிரட்டல்
காரைக்குடியைச் சேர்ந்த 31 வயது பெண், முத்துப்பாண்டி என்பவர் திருமணம் செய்வதாகக் கூறி பலமுறை பாலியல் உறவு கொண்டு, கர்ப்பமான நிலையில் தன்னைத் தாக்கி கருக்கலைப்பு செய்ததாகவும், பணம் மற்றும் நகைகளைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும், மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்துள்ளார். முத்துப்பாண்டி மற்றும் வாசுகி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி