முப்பெரும் விழா -துணை முதல்வர் அமைச்சர்கள் பங்கேற்பு

0பார்த்தது
காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளியில் தமிழக அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் துவக்க விழா, குழந்தைகள் தின விழா மற்றும் சிறந்த பள்ளிகளுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கும், மாணவ மாணவிகளுக்கும் கேடயமும் பரிசு கோப்பையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.