காரைக்குடியில் சரக்கு வாகனம் மரக்கிளை மோதி விபத்து

623பார்த்தது
காரைக்குடியில், சென்னையில் இருந்து சரக்குகளை ஏற்றி வந்த அம்மன் ட்ரான்ஸ்போர்ட் சரக்கு வாகனம், சாலை ஓரம் இருந்த மரக்கிளை மீது மோதி சிக்கிக்கொண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாற்றுப் பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

தொடர்புடைய செய்தி