ஆக்கிரமிப்பை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆலத்துப்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாகக் கூறி, உடனடியாக அரசு கவனம் செலுத்தி கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஆலத்துப்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி