காரைக்குடியில் மே 10-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

50பார்த்தது
காரைக்குடியில் மே 10-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் சம்பை ஊற்று தலைமை நீரேற்று நிலையத்தில் மே 9-ம் தேதி பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் மே 10-ம் தேதி காரைக்குடி முழுவதும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என காரைக்குடி மாநகராட்சி ஆணையர் சங்கரன் தெரிவித்தார்.