நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

1பார்த்தது
சிவகங்கை அருகே கீழப்பூங்குடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் சி. ஆர். சுந்தர்ராஜன் தனது சொந்த நிதியில் மேற்கொண்ட மக்கள் நலப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தலைமை தாங்கி, முடிவடைந்த பணிகளைத் திறந்து வைத்தார். விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி