காரைக்குடியில் உள்ள லலிதா பேக் கடைக்கு சென்ற சுரேஷ்குமார் - திவ்யா தம்பதியினர், திவ்யாவின் பணப்பையை தவறவிட்டுச் சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது பணப்பை காணாமல் போனது. கடை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஒரு பெண் பணப்பையை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.