காரைக்குடி: முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை

801பார்த்தது
காரைக்குடி அருகே பேயன்பட்டியில் முன்விரோதம் காரணமாக தினக்கூலி தொழிலாளியான நந்தகுமார் (25) என்பவர் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நந்தகுமாரின் உடலை குன்றக்குடி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பிச் சென்ற கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி