சிவகங்கை: திமுக அரசைக் கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
சிவகங்கை: திமுக அரசைக் கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் விடியா திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அஇஅதிமுக சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த பாஜக, அமமுக, தமாகா, மற்றும் தமிழக முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளின் இளையான்குடி ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த ஆர்ப்பாட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி