பயணிகளின் மொபைல் எண்கள் பதிவு பேருந்து நிலையத்தில் பரபரப்பு

0பார்த்தது
மத்திய அரசின் தூய்மை பாரதம் நகர்ப்புறம் 2.0 திட்டத்தின் கீழ், சிவகங்கை பேருந்து நிலையத்தில் பயணிகளின் கருத்துகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இதற்காக, நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பேனரில் பயணிகளின் மொபைல் எண்கள் பதிவு செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. பேருந்து நிலையங்கள், கழிவறைகள், குடிநீர் வசதிகள், குப்பை மேலாண்மை, தூய்மை பராமரிப்பு போன்ற அம்சங்களில் பொதுமக்களின் கருத்துகள் சேகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி