தூய்மை பணியினை துவக்கி வைத்த ஆட்சியர்

0பார்த்தது
தூய்மை பணியினை துவக்கி வைத்த ஆட்சியர்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழிற்பூங்காவில், 'சிப்காட் போகி' - மாபெரும் தூய்மைப் பணி இயக்கத்தின் சார்பில் சமூக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. வருகின்ற 14.1.2026 வரை அனைத்து சிப்காட் தொழிற்பேட்டைகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாபெரும் தூய்மைப் பணியை மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திட்ட அலுவலர் (சிப்காட்) பாலமுரளி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், நிறுவனங்களின் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி