மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது புகார்

0பார்த்தது
கிருங்காகோட்டை வைகை ஆற்றில் இருந்து மணல் அள்ளி, ராஜகம்பீரத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே டிப்பர் லாரியில் ஜேசிபி இயந்திரம் மூலம் குவித்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். வருவாய்த்துறையினர் வருவதை அறிந்த மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள், வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர். இதையடுத்து, அதிகாரிகள் டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

தொடர்புடைய செய்தி