திருப்புவனத்தில் ஏடிஎம் மையத்துக்குள் பசுமாடு

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திடீரென பெய்த மழையிலிருந்து தப்பிக்க ஒரு பசுமாடு ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்தது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது, அப்பகுதியில் உள்ள ஏடிஎம் மையங்களின் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் பராமரிப்பின்மை குறித்த குற்றச்சாட்டுகளை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். காவலர் பாதுகாப்பு இல்லாததும் வேதனை அளிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி