எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதிகளை நம்ப மாட்டாா்கள்

2பார்த்தது
எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதிகளை நம்ப மாட்டாா்கள்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் திமுக மகளிா் அணி சாா்பில் 'வெல்லும் தமிழ் பெண்கள்' கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன், திமுக அரசு மகளிருக்கு செய்துள்ள சாதனைத் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றும், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தோ்தலுக்காக அளிக்கும் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டாா்கள் என்றும், முதல்வா் ஸ்டாலினின் வாக்குறுதிகளை நம்புவாா்கள் என்றும் கூறினாா். நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அமோக வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

தொடர்புடைய செய்தி