பயிர்களை சேதப்படுத்தும் கால்நடைகள்; விவசாயிகள் கோரிக்கை

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சூரியன்கோட்டை கிராமத்தில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் உள்ள மிளகாய் வயல்களில் 200க்கும் மேற்பட்ட மாடுகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக இந்த பிரச்சனை நீடிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சேதமடைந்த மிளகாய்களை ஆட்சியர் அலுவலகத்தில் கொட்டி, உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி