தொழில்துறையில் முன்னேற பயிற்சி வகுப்பு உதவுகிறதுஎன பேட்டி

2பார்த்தது
மானாமதுரை கண்ணார் தெருவில் உள்ள ஆதரவு அறக்கட்டளையில் இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற பெண்கள், தனியார் பயிற்சி வகுப்புகளில் ரூ.10,000-க்கும் மேல் செலவாகும் நிலையில், இந்த இலவச பயிற்சி ஏழ்மையான குடும்ப பெண்களுக்கு தொழில்துறையில் முன்னேறவும் அறிவாற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது என்று தெரிவித்தனர். இந்த பயிற்சி பெண்களின் முன்னேற்றத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி