பூவந்தி–மேலூர் சாலையில் மது விற்பனை: 3 நபர்கள் மீது வழக்கு

0பார்த்தது
பூவந்தி–மேலூர் சாலையில் மது விற்பனை: 3 நபர்கள் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம் பூவந்தி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ஸ்ரீதர், பூவந்தி–மேலூர் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கீரனூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி, பஞ்சவர்ணம், காந்தி ஆகியோர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 92 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி