மடப்புரம் கொலை வழக்கு: சிபிஐ இன்று அறிக்கை தாக்கல்

822பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. ஆகஸ்ட் 20-க்குள் (அதாவது) அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சிபிஐ இன்று அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது. நேற்று 35வது நாளாக திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ குழுவினர் விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி