11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லைஅளித்ததாக ஒருவர் கைது

1பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே, 11ஆம் வகுப்பு மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊர்க்காவல் படை வீரர் சதீஷ்குமார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி