சிவகங்கை: குழந்தை இல்லாததால் விஷம் குடித்து தற்கொலை

63பார்த்தது
சிவகங்கை: குழந்தை இல்லாததால் விஷம் குடித்து தற்கொலை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளபதினெட்டாம் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் வயது (45)இவருக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாத மனம் விரக்தியில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்துஉயிரிழந்ததாக முத்துகிருஷ்ணனின் மனைவிசாந்தா மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி