உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கமானாமதுரை இளைஞர்கள் கோரிக்கை

198பார்த்தது
உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கமானாமதுரை இளைஞர்கள் கோரிக்கை
மானாமதுரையில் குற்றச் சம்பவங்களில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். 24 மணி நேரமும் எளிதில் கிடைக்கும் போதைப்பொருட்கள் இளைஞர்களின் வாழ்க்கையை பாதிக்கின்றன. பொழுதுபோக்கு மற்றும் திறன் மேம்பாட்டு வசதிகள் இல்லாததும் இதற்கு ஒரு காரணம். இதனால், மானாமதுரை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விளையாட்டு மைதானங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி