சிவகங்கை: அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு

627பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் அடிப்படை வசதிகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து அவர் நேரில் பார்வையிட்டார். யாரும் லஞ்சம் வாங்கக்கூடாது என்றும், யாரேனும் லஞ்சம் வாங்கினால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என்றும், தனது தொலைபேசி எண்ணிற்கும் நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி