“இப்போது சாட்சி CCTV தான்” - டிஎஸ்பி பேச்சு

0பார்த்தது
திருப்புவனத்தில் 50 சிசிடிவி கேமராக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு. மானாமதுரை டிஎஸ்பி பார்த்திபன் பேசுகையில், "இப்போது ஒரு பொருள் திருடப்பட்டாலோ, நகை பறிக்கப்பட்டாலோ, அதை சரியாக கண்டுபிடிக்க உதவுவது CCTV காட்சிகள்தான். அது இருந்தால்தான் துல்லியமாக குற்றவாளியை அடையாளம் கண்டுபிடிக்க முடியும். இப்போதைய காலத்தில் CCTV தான் காவல்துறைக்குப் பிரதான சாட்சி என்று சொன்னால் அது மிகை ஆகாது," என்று கூறினார். குற்றச் சம்பவங்களில் சிசிடிவி காட்சிகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி