சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை

0பார்த்தது
தமிழகம் முழுவதும் பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் 91 தேர்வு மையங்களில் நடைபெற்ற தமிழ் பாடத் தேர்வை 16,229 மாணவர்கள் எழுதினர். இதில் 7,394 மாணவர்களும், 8,835 மாணவிகளும் அடங்குவர். மொத்தம் 212 மாணவர்கள் (111 மாணவர்கள், 101 மாணவிகள்) தேர்வு எழுத வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி