பிரோவை திறந்து நகை பணம் திருட்டு

2பார்த்தது
பிரோவை திறந்து நகை பணம் திருட்டு
திருப்புவனம் அருகே டி. பாளையூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (31) என்பவர் திருப்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, பீரோ திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த 2 கிராம் தங்க நகை மற்றும் ரூ. 15 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி