16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் மீது போக்சோ வழக்கு

6பார்த்தது
16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் மீது போக்சோ வழக்கு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் 16 வயது கல்லூரி மாணவிக்கு, மூங்கில் ஊரணி பகுதியைச் சேர்ந்த ராமர் (23) என்பவர் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஐந்து மாத கர்ப்பமாக இருந்த சிறுமி, மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில், ராமர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.