குட்டையில் மூழ்கி சிறுமி உயிர் இழப்பு போலீசார் விசாரணை

1பார்த்தது
குட்டையில் மூழ்கி சிறுமி உயிர் இழப்பு போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே நாமத்தியைச் சேர்ந்த ஆசிரியர் சத்தியசீலனின் இரண்டரை வயது மகள் லியோனியா, இளையான்குடி அருகே அண்டகுடி புதூரில் உறவினர் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது, வீட்டின் அருகே தேங்கியிருந்த குட்டை நீரில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இளையான்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி