பொங்கலுக்கு தயாராகும் பூவந்தி பொங்கல் பானை

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் பூவந்தி பகுதி மக்கள், மத பேதமின்றி தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகைக்குத் தேவையான பொங்கல் பானைகளைத் தனித்துவம், தரம், பாரம்பரியத்துடன் செய்து வருகின்றனர். கண்மாய்களில் மண் எடுத்து தயாரிக்கப்படும் இந்தப் பானைகள் வெளியூர்களுக்கும் அனுப்பப்படுகின்றன. நேரடியாக வந்து வாங்குவோரும் உண்டு.