சாமியாருக்கு 200 ஆண்டு கடுங்காவல் தண்டனை

1பார்த்தது
நாச்சியாபுரம் பகுதியில் தனது வீட்டில் 2021ல் தோஷம் கழிக்கும் பரிகாரம் செய்வதாக கூறி, இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சாமியார் ராமகிருஷ்ணன் (57) குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். இந்நிலையில், சிவகங்கை போக்சோ நீதிமன்றம் நேற்று குற்றவாளி ராமகிருஷ்ணனுக்கு மொத்தம் 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்தி