தாயனூர் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு பொதுமக்கள் அவதி

0பார்த்தது
தாயனூர் பகுதியில் குடிநீர் வசதி இல்லாததால், மக்கள் ஒரு குடம் தண்ணீரை ரூ. 12 கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட சாலை, பணிகள் முடிந்த பின்னரும் சீரமைக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக தீர்த்து வைப்பதுடன், சேதமடைந்த சாலையையும் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி