சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கருணாஸ் சிவகங்கையில் வாக்கு சேகரிப்பில் பேசுகையில், இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தமிழக முதல்வர் தமிழக மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளார். இந்த ஐந்தாண்டு காலம் தமிழகத்தின் பொற்கால ஆட்சி நடைபெற்றது. இந்த ஆட்சி மீண்டும் தொடர வேண்டும். மீண்டும் தமிழக முதல்வராக இரண்டாவது முறையாக
தளபதி பதவி ஏற்க வேண்டும் என்றார்