சிவகங்கை: இறைச்சி, மீன் விற்பனை நிலவரம்

5பார்த்தது
சிவகங்கை:  இறைச்சி, மீன் விற்பனை நிலவரம்
சிவகங்கை மாவட்டத்தில் இன்று (மே 31) மீன்களின் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டது. சீலா மீன் ஒரு கிலோ ₹1300, கொடுவா மீன் ₹650, பாறை மீன் ₹650, நகரை மீன் ₹350, முரல் மீன் ₹350, வெளாமீன் ₹400, மட்ட சிங்கி ₹650, மாவுளா மீன் ₹650, பார் மீன் ₹300 என விற்பனையானது. மேலும், ஆட்டுக்கறி ₹1000, பிராய்லர் கோழி ₹280, நாட்டுக்கோழி ₹400க்கும் விற்பனையானது.  இந்த விலை நிலவரம் உள்ளூர் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடும்.

தொடர்புடைய செய்தி