தலைப்பு ஆகாஷ் வழக்கு: முதல்வருக்கு கடிதம் எழுதுவேன் – எம். பி

270பார்த்தது
சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்திக் சிதம்பரம், காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த ஆகாஷின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், அவற்றை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களிடம் எடுத்துரைத்து கடிதம் எழுதுவதாக உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி