மாதா கோவிலில் வைகாசி திருவிழாவில் அடிதடி

2பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சாலைகிராமம் அருகே உள்ள உதயனூர் கிராமத்தில் அடைக்கல மாதா கோவிலில் வைகாசி திருவிழாவில் அன்னதானத்தின் போது இரு பிரிவைச் சேர்ந்த இளைஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஒரு பிரிவினர் உணவு கேட்டபோது, மற்றொரு பிரிவினர் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.